நெட்டிசன் நோட்ஸ்: காஞ்சனா 3 - லாரன்ஸ்கிட்ட இருந்து யாராவது பேயைக் காப்பாத்துனா நல்லாயிருக்கும்

By செய்திப்பிரிவு

லாரன்ஸ் இயக்கத்தில் 'காஞ்சனா 3' திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வந்துள்ளது.இப்படத்தில் லாரன்ஸ், கோவை சரளா, ஓவியா, வேதிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படம் குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொக்குப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

கோழியின் கிறுக்கல்!!

அந்த பேயை விட அந்தப் படம் பார்த்த எனக்கு கொலை வெறி அதிகமா இருக்கு!!

#காஞ்சனா3

saidaijagan

ஒரே மாதிரி கதை, காட்சியமைப்பு.. but லூசுப்பசங்க இதையே கொண்டாடுறானுங்க. இங்க தான் லாரன்ஸ் ஜெய்க்கிறாப்ல ;) #காஞ்சனா3 #Kanchana3

சிறுத்தை™

இத விட ஒரு மொக்கையான ஓப்பனிங்க எங்கையுமே பாத்ததில்ல #காஞ்சிபோன #காஞ்சனா3

நோபிட்டா

காஞ்சனா-3  படத்துல செம இரிட்டேடிங் கேரக்டர்னா கோவை சரளா தான்   

Mersal Kavi

நான் எந்த பேய் படத்தையும் பாத்து பயந்ததில்லை

ஆனால் காஞ்சனா படம் பாத்து பயந்ததும் இல்லாம 2-வது half ல அழுதுட்டேன்

படம் உண்மையாவே வேற லெவல் அண்ணா  

சர்வேஷ் சிவா

இந்த லாரன்ஸ் கிட்ட இருந்து யாராவது பேயைக் காப்பாத்துனா நல்லாயிருக்கும்

கலை_ராட்சசி

மிஸ்டர் லாரன்ஸ் நீங்க பேய் படம் எடுக்க வேணாம்னு சொல்லல ஒரே பேய் படத்த திரும்பத் திரும்ப எடுக்காதீங்கன்னுதா சொல்றோம்

குழந்தை அருண் MI☆RCB

இன்னும் முப்பது பார்ட்டு காஞ்சனாலயே வேலை இருக்கு..

அதுக்குள்ள வண்டிய விடுனு காஞ்சனா மூணுக்கே கத்துறானுங்க..

கார்க்கிபவா

விஜய்,  சிகாலாம் ஓரம் போங்க. தியேட்டர் ஃபுல்லா தாய்மார்கள்      #Kanchana3

 

Meenakshi Sundaram

 

காஞ்சனா 3 பார்த்தேன். லாரன்ஸ் நடிப்பு, கோவைசரளா, தேவதர்சினி, ஸ்ரீமன் காமெடி, பேய் பேக்கிரவுண்ட் அருமை. பல இடங்களில் விழுந்து, விழு ந்து சிரிக்க முடிகிறது. கோடை விடுமுறைக்கு வருவதால் படம்…

 

Manikandan Engira Jeevanantham

 

காஞ்சனா 3 :-

 

எதிர்ப்பார்த்த அளவுக்கு இல்லை, அறச்ச மாவையே அறச்சா மாதிரி இருந்துச்சு, குழந்தைகள் விரும்புவார்கள்.

லாரன்ஸ் மாஸ்டர் காஞ்சனா 5 -ல் இன்னும் புது மாதிரியா கதை களத்தை கொண்டுவந்தால் நல்லா இருக்கும்.

மொத்தத்தில் காஞ்சனா 1, 2, மாதிரி 3 இல்லை, பாடல்கள் படு மோசம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

13 mins ago

தமிழகம்

34 mins ago

சினிமா

30 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

54 mins ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்