நெட்டிசன் நோட்ஸ்: கம்பீர் ஓய்வு - உலகக்கோப்பை வெல்வதற்கு வித்திட்டவர்

By செய்திப்பிரிவு

இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் செவ்வாய்க்கிழமை தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் கம்பீரின் ஓய்வு குறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தைப் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றில் சில  இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....

ஸ்மைலி

கம்பீர் ரிட்டயர்மென்ட் யாருக்காவது அழுகை வரவழைக்குதா.. எனக்கு அந்த வேர்ல்ட் கப் இன்னிங்ஸ் நெனைச்சா எதோ ஒருமாதிரி இருக்கு.

delft kokilan

‏இரண்டு முறை இந்தியா உலகக்கோப்பை வெல்வதற்கு வித்திட்டவர் கம்பீர்

கலைச்செல்வன் செல்வராஜ்

‏ஆனால், அவரின் 97 ரன்களை தோனியின் 93 ரன்கள் மறக்கடித்தது. கம்பீருக்கு கவுரவம் கிடைத்திருக்க வேண்டும். கவலை வேண்டாம் கம்பீர். நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள்! #ThankyouGauti

Jack Sparrow

2011 ஃபைனல்ஸ்

ராஜன் = கம்பீர்

அன்பு = தோனி

Vedhagiri Vedha

‏கெளதம் கம்பீர் ஓய்வு பெற்றார்.

2011 உலகக்கோப்பை வெல்லத் தூணாக நின்றவர்

இன்று சாய்கிறார்

குழந்தை அருண் New

‏நிஜமாவே கம்பீரெல்லாம் நல்ல ப்ளேயர்

இந்தியா ஒரு கட்டத்துல ஓப்பனிங்கு ரொம்ப சொதப்புன காலகட்டத்துல சேவாக்+கம்பீர் காம்போ அசால்ட்டா ஸ்கோர் பண்ணாங்க.

T20 & One day வேர்ல்டு கப் ரெண்டு பைனல்ஸ்லயும் பட்டையக் கெளப்பியிருப்பார்.

அதுலயும் ஒன் டே வேல்டு கப்ல டீசர்ட்ல சகதியோட நிக்குறதுலாம் கிளாஸ்

தர்ஷிகா

கம்பீர் போனது மனவருத்தமா இருக்கு. சரியான முடிவு. திறமை மறுக்கப்பட்டு வாய்ப்பு மிதிக்கப்பட்ட நிலை, பாவம்.

Jokin Jeyapaul

‏தாதாவுக்குப் பின் Left hand batsman ல பெஸ்ட் டைமர் ஆப் த பால்னா கம்பீர் தான்..

டீ

‏கம்பீர் ஒரு டிபிகல் ஆஸ்திரேலியன் ஆட்டிடியூட் உள்ளவர். இந்தியா எதிர்பார்க்கும் கேப்டன் முதல் எல்லோரிடமும் அனுசரித்துப் போகும் மனப்பாங்கு இல்லாதவர். அது அவர் தவறல்ல. வாழ்வில் சில மகிழ்வான சம்பவங்கள் காண ஓர் ஆதாரமாக இருந்த கம்பீருக்கு வணக்கங்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

44 mins ago

இந்தியா

42 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

உலகம்

3 hours ago

வணிகம்

3 hours ago

சினிமா

4 hours ago

மேலும்