நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

02-05-2020

சனிக்கிழமை

சார்வரி

19

சித்திரை

திதி: நவமி காலை 7.05 மணி வரை. பிறகு தசமி பின்னிரவு 3.57 மணி வரை. அதன் பிறகு ஏகாதசி.

நட்சத்திரம்: மகம் இரவு 7.32 மணி வரை. அதன் பிறகு பூரம்.

நாமயோகம்: விருத்தி காலை 11.19 மணி வரை. அதன் பிறகு துருவம்.

நாமகரணம்: கௌலவம் காலை 7.05 மணி வரை. பிறகு தைதுலம் மாலை 6.02 மணி வரை அதன் பிறகு கரசை.

நல்லநேரம்: காலை 7.00-8.00, 10.30-1.00, மாலை 5.00-8.00, இரவு 9.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் இரவு 7.32 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 மணி வரை.

பரிகாரம்: தயிர்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.51.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.24.

ராகுகாலம்: காலை 9.00-10.30

எமகண்டம்: மதியம் 1.30-3.00

குளிகை: காலை 6.00-7.30

நாள்: வளர்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 7, 9

சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 mins ago

கருத்துப் பேழை

2 mins ago

சுற்றுலா

39 mins ago

சினிமா

44 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்