நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

23-02-2020

ஞாயிற்றுக்கிழமை

விகாரி

11

மாசி

சிறப்பு: அமாவாசை. ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திருவைக்கவூர் தலங்களில் ஸ்ரீசிவபெருமான் திருக்கல்யாணம். குறுக்குத்துறை ஸ்ரீமுருகப்பெருமான் லட்ச தீபக் காட்சி.

திதி: அமாவாசை இரவு 8.48 மணி வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: அவிட்டம் பிற்பகல் 1.39 மணி வரை. பிறகு சதயம்.

நாமயோகம்: பரிகம் காலை 7.36 மணி வரை. அதன் பிறகு சிவம்.

நாமகரணம்: சதுஷ்பாதம் காலை 8.02 மணி வரை. அதன் பிறகு நாகவம்.

நல்லநேரம்: காலை 7.00-10.00, 11.00-12.00, மதியம் 2.00-4.00, மாலை 6.00-7.00.

யோகம்: மந்தயோகம் பிற்பகல் 1.39 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.28.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.16.

ராகுகாலம்: மாலை 4.30-6.00

எமகண்டம்: மதியம் 12.00-1.30

குளிகை: மாலை 3.00-4.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 5, 7

சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்.

பொதுப்பலன்: புண்ணிய தீர்த்தங்களில் நீராட, தியானம் செய்ய, முன்னோர்களை நினைத்து வழிபட, மருந்து தயாரிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

9 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்