நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

06-02-2020

வியாழக்கிழமை

விகாரி

23

தை

சிறப்பு: பிரதோஷம், மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வராள் காலை தங்கப் பல்லக்கு. சுவாமி அம்பாள் ரிஷப சேவை.

திதி: துவாதசி மாலை 5.21 மணி வரை. பிறகு திரயோதசி.

நட்சத்திரம்: திருவாதிரை இரவு 10.50 மணி வரை. பிறகு புனர்பூசம்.

நாமயோகம்: விஷ்கம்பம் இரவு 11.06 மணி வரை. பிறகு ப்ரீதி.

நாமகரணம்: பாலவம் மாலை 5.21 மணி வரை. அதன் கௌலவம்.

நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.

யோகம்: மந்தயோகம் இரவு 10.50 மணி வரை. பிறகு அமிர்தயோகம்.

சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.

பரிகாரம்: நல்லெண்ணெய்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.34.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.11.

ராகுகாலம்: மதியம் 1.30-3.00

எமகண்டம்: காலை 6.00-7.30

குளிகை: காலை 9.00-10.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 3, 6, 8

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை.

பொதுப்பலன்: மதில் சுவர் கட்ட, கதிரறுக்க, இசை, நாட்டியம் பயில, மூலிகை மருந்து தயாரிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

21 mins ago

இந்தியா

26 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

10 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

கல்வி

3 hours ago

மேலும்