நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

01-11-2019

வெள்ளிக்கிழமை

விகாரி

15

ஐப்பசி

சிறப்பு: சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் ரதோற்சவம். இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.

திதி: பஞ்சமி பின்னிரவு 4.53 மணி வரை. அதன் பிறகு சஷ்டி.

நட்சத்திரம்: மூலம் பின்னிரவு 2.20 மணி வரை. அதன் பிறகு பூராடம்.

நாமயோகம்: அதிகண்டம் நண்பகல் 12.45 மணி வரை. அதன் பிறகு சுகர்மம்.

நாமகரணம்: பவம் மாலை 4.56 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 2.20 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.02.

சூரியஅஸ்தமனம்: மாலை 5.42.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 3, 6

சந்திராஷ்டமம்: ரோகிணி.

பொதுப்பலன்: திருமணம், நிச்சயதார்த்தம் செய்ய, புது மனை புக, வாகனம், வீடு, மனை வாங்க, தாலிக்குப் பொன் உருக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்