Published on : 28 Dec 2020 20:15 pm

பேசும் படங்கள்... (28.12.2020)

Published on : 28 Dec 2020 20:15 pm

1 / 24

திருச்சி காஜாமலை தனியார் ஹோட்டலில் இன்று (28.12.2020) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லஞ்ச விலைப் பட்டியலை வெளியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

2 / 24
3 / 24

திருச்சி பாலக்கரை எடத் தெருவில் நேற்று ’விடியலை நோக்கி’ தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின். படம்: ஜி.ஞானவேல்முருகன்

4 / 24

திருச்சி - பாலக்கரை பாலத்தில் இருந்து உய்யக்கொண்டான் கால்வாயை பார்வையிட்ட திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின். உடன் - திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. படம்: ஜி.ஞானவேல்முருகன்

5 / 24

திருச்சி மத்திய பேருந்து நிலையம் வழியாக நேற்று (27.1.2020) தேர்தல் பிரச்சாரத்துக்கு சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு திருச்சி மாவட்ட மநீம கட்சியினர் வரவேற்பு அளித்தனர். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்

6 / 24
7 / 24

திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் நேற்று (27.12.2020) நடைபெற்ற சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் சந்திப்புக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

8 / 24
9 / 24

இந்திய தேசிய காங்கிரஸின் 136-வது தொடக்க தினத்தையொட்டி... சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி இன்று (28.12.2020) காங்கிரஸ் கொடியேற்றி இனிப்பு வழங்கினார். உடன் அக்கட்சியினர். படங்கள்: க.ஸ்ரீபரத்

10 / 24
11 / 24

திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் நேற்று (27.12.2020) நடைபெற்ற சிறு மற்றும் குறு தொழில்முனைவோர் சந்திப்புக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றினார். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

12 / 24
13 / 24

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனின் 56-வது பிறந்த நாளையெட்டி... மருத்துவ மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை த.மா.கா தலைமை நிலைய செயலர் ஜி.ஆர்.வெங்கடேஷ்,இன்று (28.12.2020) வழங்கினார். உடன் - பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மற்றும் பலர்.. படம்: க.ஸ்ரீபரத்

14 / 24

தேர்தல் பிரச்சாரத்துக்காக நேற்று (27.12.2020) திருச்சிக்கு வந்திருந்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். படங்கள்: ஜி.ஞானவேல்முருகன்

15 / 24
16 / 24

தேவேந்திர குல வேளாளர் என்கிற பெயரை பரிந்துரை செய்த தமிழக அரசை கண்டித்து... திருச்சி - சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று (27.12.2020) வேளாளர் மீட்புக் குழுவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படம்: ஜி.ஞானவேல்முருகன்

17 / 24

அதிமுக சார்பில் 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சார தொடக்கக் கூட்டம்... சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஓய்எம்சிஏ மைதானத்தில் நேற்று (27.12.2020) நடைபெற்றது, இதில் இக்கட்சியின் ஓருங்கினைப்பாளர் ஓ.பி.பன்னீர்செல்வம், முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், அக்கட்சியினர் கலந்து கொண்டனர் படங்கள்: க.ஸ்ரீபரத்

18 / 24
19 / 24
20 / 24
21 / 24
22 / 24
23 / 24
24 / 24

Recently Added

More From This Category

x