Published on : 21 Oct 2020 17:19 pm

பேசும் படங்கள்... (21.10.2020)

Published on : 21 Oct 2020 17:19 pm

1 / 37

புதுச்சேரியில் காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு... பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு புதுச்சேரி - முதல்வர் நாராயணசாமி இன்று (21.10.2020) அஞ்சலி செலுத்தினார். படம் : எம்.சாம்ராஜ்

2 / 37

புதுச்சேரியில் காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு... பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு புதுச்சேரி - டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா இன்று (21.10.2020) அஞ்சலி செலுத்தினார். படம்.எம்.சாம்ராஜ்

3 / 37

புதுச்சேரியில் காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு இன்று (21.10.2020) அஞ்சலி செலுத்தும் முதல்வர் நாராயணசாமி. அருகில் புதுச்சேரி டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா மற்றும் காவல்துறை அதிகாரிகள். படம்: எம்.சாம்ராஜ்

4 / 37

புதுச்சேரியில் காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு பணியின்போது வீர மரணம் அமைந்த காவலர்களுக்கு இன்று (21.10.2020) அஞ்சலி செலுத்தும் புதுச்சேரி போலீஸார். மேலும் - வானத்தை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டு அவர்கள் மரியாதை செலுத்தினர். படங்கள்: எம்.சாம்ராஜ்

5 / 37
6 / 37

கடந்த 2 மாதங்களாக வழங்கப்படாத ஊதியத்தை வழங்கக் கோரி... நகராட்சி அலுவலகம் முன்பு புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் இன்று (21.10.2020) போராட்டத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்

7 / 37

மூடப்பட்ட ஆலையை திரும்ப திறக்கக் கோரி... புதுச்சேரி கூட்டுறவு ஸ்பின்கோ நுாற்பு ஆலை ஊழியர்கள் இன்று (21.10.2020) பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். படங்கள் : எம்.சாம்ராஜ்

8 / 37
9 / 37

புதுச்சேரியில் பாண்டெக்ஸின் தீபாவளி கைத்தறி கண்காட்சியை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். அருகில் அமைச்சர் கந்தசாமி மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் சிவா ஆகியோர். படம் : எம்.சாம்ராஜ்

10 / 37

புதுச்சேரியில் பாண்டெக்ஸின் தீபாவளி கைத்தறி கண்காட்சியில் அமைச்சர் கந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகளிடம், கடந்த ஆண்டு கைத்தறி ஆடைகளை நெசவு செய்து கொடுத்த வகையில் வழங்கப்படாமல் இருக்கும் தொகையை உடனடியாக வழங்கக் கோரி... நெசவாளர்கள் இன்று (21.10.2020) வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்

11 / 37

புதுச்சேரியில் பாண்டெக்ஸின் தீபாவளி கைத்தறி கண்காட்சியில் அமைச்சர் கந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகளிடம், கடந்த ஆண்டு கைத்தறி ஆடைகளை நெசவு செய்து கொடுத்த வகையில் வழங்கப்படாமல் இருக்கும் தொகையை உடனடியாக வழங்கக் கோரி... நெசவாளர்கள் இன்று (21.10.2020) வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். படம்: எம்.சாம்ராஜ்

12 / 37

நடிகர் விஜய் சேதுபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி... மதுரை - தல்லாகுளம் அஞ்சல் நிலையம் முன்பு... இந்திய மாணவர் சங்கம் சார்பாக இன்று (21.10.2020) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

13 / 37

சென்னை புறநகர் பகுதியான பம்மல் நகராட்சிக்கு உட்பட்ட முத்துபழனி தெருவில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத அளவுக்கு... நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. இதனால் இங்குள்ள பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படங்கள் : எம்.முத்துகணேஷ்

14 / 37
15 / 37
16 / 37

சென்னை - உயர்நிதி மன்ற வளாகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க கட்டிடத்தை... அதன் மதிப்புமிக்க பழமை மாறமல்... புதுபிக்கும் பணிகள் இப்போது (21.10.2020) நடைபெற்று வருகின்றன. படங்கள் : ம.பிரபு

17 / 37
18 / 37

சென்னை - மயிலாப்பூரில் உள்ள தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில்... காவலர் வீர வணக்க நாள் இன்று (21.10.2020) அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழக டிஜிபி திரிபாதி கலந்துகொண்டு... மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். படங்கள் : ம.பிரபு

19 / 37
20 / 37
21 / 37
22 / 37
23 / 37

கோவை மாதர் சங்கம் அலுவலகம் அருகே... வெங்காய விலை உயர்வைக் கண்டித்து... வெங்காயத்துக்கு அஞ்சலி மாலை அணிவித்து.... மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் இன்று (21.10.2020) ஈடுபட்டனர். படங்கள் : ஜெ.மனோகரன்

24 / 37
25 / 37

காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு... கோவை காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்தில் உள்ள நினைவுத் தூணில் இன்று (21.10.2020) மாநகரக் காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். படங்கள்: ஜெ.மனோகரன்

26 / 37
27 / 37
28 / 37
29 / 37

காவலர் நினைவு தினத்தையொட்டி... திருச்சி - சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவு தூண் சதுக்கத்தில்... இன்று (21.10.2020) மத்திய மண்டல ஜஜி ஜெயராம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். படம்: ஜி.ஞானவேல்முருகன்

30 / 37
31 / 37

காவலர் நினைவு தினத்தையொட்டி... திருச்சி - சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவு தூண் சதுக்கத்தில்... இன்று (21.10.2020) மத்திய மண்டல ஜஜி ஜெயராம் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். உடன் - திருச்சி மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன், திருச்சி சரக டிஜஜி ஆனி விஜயா ஆகியோர். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்

32 / 37
33 / 37
34 / 37

காவலர் நினைவு தினத்தையொட்டி... திருச்சி - சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவு தூண் சதுக்கத்தில்... இன்று (21.10.2020) மரியாதை செலுத்திய காவலர்கள். படங்கள் : ஜி.ஞானவேல்முருகன்

35 / 37
36 / 37
37 / 37

Recently Added

More From This Category

x