Published on : 20 Apr 2024 20:25 pm

சித்திரைத் திருவிழாவுக்கு தயாராகும் மதுரை! - புகைப்படத் தொகுப்பு

Published on : 20 Apr 2024 20:25 pm

1 / 32
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை கீழமாசி வீதியில் கள்ளழகர் மீது தண்ணீர் பீச்சி அடிக்கும் பை விற்பனை நடைபெற்று வருகிறது. | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
2 / 32
3 / 32
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை தல்லாகுளத்தில் ஆயிரம் பொன் சப்பரம் பணிகள் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
4 / 32
மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு சுமார் ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை சேதுபதி பள்ளியில் நடைபெற இருப்பதால் அதற்கான பணிகள் தீவிரம்.
5 / 32
6 / 32
சவுராஷ்ட்ரா சபை சார்பாக மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி திருக்கழகத்திற்கு திருமாங்கல்யம் பொட்டு வழங்கும் நிகழ்ச்சி மதுரை தெற்கு மாசி வீதி உள்ள மண்டபத்தில் ஆர்வி வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.
7 / 32
8 / 32
9 / 32
10 / 32
11 / 32
12 / 32
13 / 32
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகை ஆற்றின் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
14 / 32
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
15 / 32
16 / 32
17 / 32
18 / 32
19 / 32
20 / 32
21 / 32
22 / 32
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்திற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
23 / 32
24 / 32
25 / 32
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திக்கு விஜயத்தில் மீனாட்சி அம்மன் பிரியா அவளை பக்தர்களுக்கு அருள் பாவித்தார்.
26 / 32
27 / 32
28 / 32
29 / 32
30 / 32
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாணத்திற்கான சீர்வரிசையை கோயிலின் உழவாரப்பணி சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
31 / 32
32 / 32

Recently Added

More From This Category

x