Published on : 11 Apr 2024 20:13 pm

கவனம் ஈர்த்த ‘காவிரி விவசாயிகள் சங்க’ சுயேச்சை வேட்பாளரின் பிரச்சாரம்! - புகைப்படத் தொகுப்பு

Published on : 11 Apr 2024 20:13 pm

1 / 7
மக்களவைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் என்.செந்தில்குமாருக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
2 / 7
3 / 7
4 / 7
தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேர்தல் அறிக்கையை அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட, அதனை சுயேச்சை வேட்பாளர் என்.செந்தில்குமார் பெற்றுக் கொண்டார். | படங்கள்: ஆர்.வெங்கடேஷ்
5 / 7
6 / 7
7 / 7

Recently Added

More From This Category

x