ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா நிச்சயதார்த்த ஆல்பம்
Published on : 02 Feb 2024 21:02 pm
1 / 20
![ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கருக்கும், தன்னார்வலரான கார்த்திக்கும் திருமண நிச்சயதார்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068880551.jpg)
ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கருக்கும், தன்னார்வலரான கார்த்திக்கும் திருமண நிச்சயதார்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
2 / 20
![மதுரையைச் சேர்ந்த ‘தொடர்வோம்’ என்கிற அமைப்பின் நிறுவனர் கார்த்திக். இவர் நடிகர் ரோபோ சங்கரின் உறவினர். ரோபோ சங்கரின் ஒரே மகள் இந்திரஜா. ‘மெர்சல்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இந்திரஜா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்திருந்தார்.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068880811.jpg)
மதுரையைச் சேர்ந்த ‘தொடர்வோம்’ என்கிற அமைப்பின் நிறுவனர் கார்த்திக். இவர் நடிகர் ரோபோ சங்கரின் உறவினர். ரோபோ சங்கரின் ஒரே மகள் இந்திரஜா. ‘மெர்சல்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் இந்திரஜா. அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்திருந்தார்.
3 / 20
![இவருக்கும், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன் பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். இந்நிலையில், அவர்களுடைய திருமண நிச்சயதார்த்த விழா வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068880812.jpg)
இவருக்கும், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவிற்கும் திருமணம் செய்ய இரு வீட்டாரும் முடிவு செய்தனர். அதன் பிறகு இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். இந்நிலையில், அவர்களுடைய திருமண நிச்சயதார்த்த விழா வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
4 / 20
![ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு நெருக்கமான பலர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்திரஜா - கார்த்திக்கை வாழ்த்தியிருக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் விரைவிலேயே நடக்க இருக்கிறது. இந்த திருமணத்துக்கு சினிமா, அரசியல் எனப் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068880901.jpg)
ரோபோ சங்கர் குடும்பத்தினருக்கு நெருக்கமான பலர் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு இந்திரஜா - கார்த்திக்கை வாழ்த்தியிருக்கிறார்கள். இவர்களுடைய திருமணம் விரைவிலேயே நடக்க இருக்கிறது. இந்த திருமணத்துக்கு சினிமா, அரசியல் எனப் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது.
5 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068880902.jpg)
6 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068880903.jpg)
7 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881161.jpg)
8 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881162.jpg)
9 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881163.jpg)
10 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881174.jpg)
11 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881175.jpg)
12 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881176.jpg)
13 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881177.jpg)
14 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881178.jpg)
15 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881179.jpg)
16 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881331.jpg)
17 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881332.jpg)
18 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881333.jpg)
19 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881334.jpg)
20 / 20
![](https://static.hindutamil.in/hindu/uploads/gallery-image/2024/02/02/4210/thumb/xyz17068881335.jpg)