Web Stories
கோழி ஈரல் Vs ஆட்டு ஈரல் - எது பெஸ்ட்?
கோழி ஈரலைவிட ஆட்டு ஈரல் நல்லது என்கிறார்களே, உண்மையா என்று கேட்பவர்களுக்கான பதில்: ஆம், உண்மைதான்!
இரும்புச் சத்தும் விட்டமின் – பி12 சத்தும் கிடைப்பதற்குத்தான் ஈரல் பரிந்துரைக்கப்படுகிறது. விட்டமின் – பி12 சத்து, சைவ உணவில் அவ்வளவாக இல்லை.
கோழி ஈரல், ஆட்டு ஈரல் இரண்டிலும் இரும்புச் சத்து அதிகமாக இருக்கும். கோழிகளின் ஈரலில்தான் விட்டமின் – பி 12 சத்து போதிய அளவுக்கு இருக்கும்.
பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளில் விட்டமின்- பி12 சத்து சிறிது குறைவாக இருக்கும். இதனுடன் ஒப்பிடும்போது ஆட்டு ஈரலில் இந்தச் சத்து அதிகம்.