‘ஜிங் வேண்டவே வேண்டாம்...’ - அலறும் சீன இளைஞர்களுக்கு என்னதான் ஆச்சு? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

வந்தோரை வாழவைத்த பீஜிங் நகரம் இன்று, சீன மக்களின் வாழ்வாதாரத்தை பிடுங்கும் கொடுநகராக மாறிவிட்டது. இதற்கு நகரைக் குறை கூற முடியாது, அங்குள்ள காஸ்ட்லி வாழ்க்கைத் தரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், இளைஞர்கள் தங்களின் பீஜிங் கனவை மூட்டை கட்டிவிட்டு வேறு நகரத்துக்கு திரும்புகிறார்கள்.

சீனாவின் சமூக வலைத்தளங்களில் ‘எஸ்கேப்பிங் பீஜிங்’ என்ற ஹேஷ்டேக் பரவலாக கவனத்தை ஈர்ப்பதோடு, சீன இளைஞர்களின் எதிர்கால முடிவுகளையும் பறைசாற்றுகின்றன. பீஜிங் நகரில் வீட்டு வாடகை அதிகம், வேலைவாயப்பில் கடும் போட்டி, எதிர்கால வாழ்க்கை குறித்து தெளிவற்ற போக்கு, அதிக செலவு பிடிக்கும் காஸ்ட்லி வாழ்க்கைத் தரம் ஆகியவை இளைஞர்கள் இந்த முடிவு எடுக்க காரணமாக இருந்துள்ளது. இதன் பின்புலத்தை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

‘ஜிங் வேண்டவே வேண்டாம்...’ - அலறும் சீன இளைஞர்களுக்கு என்னதான் ஆச்சு? | எக்ஸ்ப்ளைனர் வீடியோ
2 வயது ஏஐ இளவரசி... மனா ஜம்பாலா வெற்றிக் கதை | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in