அண்ணாமலை நற்பணி மன்றம் ப்ளான் என்ன?

தந்தைக்கு உடல் நிலை சரியில்லாததைக் காரணம் காட்டி, பாஜக தேர்தல் சுற்றுப் பயணப் பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார் அண்ணாமலை. ஆனால், அவர் விலகிப் போனாலும் அவரது விசுவாசிகள் அவரை விடுவதாக இல்லை. “அண்ணாமலையை எம்எல்ஏ-வாக்கி சட்டப் பேரவைக்கு அனுப்புவதுதான் எங்களது நோக்கம்” என்று சூளுரைக்கும் அண்ணாமலை நற்பணி மன்றத்தின் திட்டங்களை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

அண்ணாமலை நற்பணி மன்றம் ப்ளான் என்ன?
Sarvam Maya: இது ‘நார்மல்’ பேய்ப் படம் அல்ல! - ஓடிடி திரைப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in