விஜய்யின் தவெக ‘தாக்கம்’... கழகங்களின் ‘திணறல்’ ஏன்?

விஜய்யின் அரசியல் நகர்வுகள் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு சலசலப்புகளை உருவாக்கப்போகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். தவெகவின் தாக்கத்தை எதிர்கொள்வதில் திமுகவும், அதிமுகவும் திணறுகிறதா என்ற கேள்வி இங்கே எழுகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயமாக வென்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது திமுக. அதேநேரத்தில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கிவிடலாம் என்ற கனவோடு அதிமுக களமிறங்கியுள்ளது. ஆனால், தவெக களத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பது இதுவரை யாராலும் கணிக்க முடியாத ஒன்று என்பதே உண்மை. இது குறித்த பின்புலத்தை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

விஜய்யின் தவெக ‘தாக்கம்’... கழகங்களின் ‘திணறல்’ ஏன்?
Dhurandhar: திரைப் பார்வை - தேசபக்திக்கு அப்பால்..!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in