அரசியல்
திமுக, அதிமுகவை முந்திய தவெக... விஜய்க்கு ‘வெற்றி’ வசமாவது எப்படி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 முடிவுகளைப் பொறுத்தவரை, நண்பகல் நிலவரப்படி தவெக 107, அதிமுக 65, திமுக 62 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் போக்கு சொல்லும் சேதியை அலசுகிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.