தொடர் வெற்றிகளும் 2006 சம்பவமும்... தமிழக தேர்தல் வரலாறு - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

தமிழகத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, தொடர்ச்சியாக இரண்டு முறை ஓர் அரசியல் கட்சி வென்றிருக்கிறதா என்பது பற்றி அவ்வப்போது ஆராய்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதையொட்டி, தமிழக தேர்தல் வரலாற்றையும், 2006 முடிவுகள் ஏற்படுத்திய தாக்கத்தையும் விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

தொடர் வெற்றிகளும் 2006 சம்பவமும்... தமிழக தேர்தல் வரலாறு - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in