சசிகலா Vs தினகரன் - அமமுகவுக்கு சேதாரமா?

திருமங்கலம் பகுதியை சேர்ந்த அமமுக நிர்வாகி ஜீவிதா உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த அக்கட்சியினர் பலர் சசிகலாவை சந்தித்தனர். இதனால் அதிருப்தியடைந்த தினகரன், தன்னை கேட்காமல் சசிகலாவை சந்தித்த ஜீவிதாவை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கினார். டிடிவி தினகரன், பழனிசாமியுடன் ஒருங்கிணைந்து அதிமுக கூட்டணியில் சேர்ந்து பணியாற்ற தொடங்கிவிட்டாலும், அமமுகவில் சசிகலா ஆதரவாளர்கள், தற்போது அவரை சந்தித்து வருகிறார்கள். இது குறித்த பின்புல அரசியலை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

சசிகலா Vs தினகரன் - அமமுகவுக்கு சேதாரமா?
Sarvam Maya: இது ‘நார்மல்’ பேய்ப் படம் அல்ல! - ஓடிடி திரைப் பார்வை

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in