ட்ரெய்லர் ஓட்டும் பிரேமலதா... மெயின் ‘பிக்சர்’ எப்போது?

6 சீட் தருவதாகச் சொல்லும் அறிவாலயமா... அல்லது 7 சீட் தருவதாகச் சொல்லும் கமலாலயமா என்று முடிவெடுக்க முடியாத நிலையில், ‘நாங்களும் ஆட்டத்தில் இருக்கிறோம்’ என்பதைக் காட்ட விருப்ப மனு அறிவிப்பை வெளியிட்டு அதிரடி கிளப்பியிருக்கிறார் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா. “ஜனவரி 9-ம் தேதி கடலூர் மாநாட்டில், யாருடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்” என டிசம்பர் மாதமே ட்ரெய்லர் ஓட்டினார் பிரேமலதா. இன்னமும் அதே ட்ரெய்லர்தான் தேதி மாறி மாறி ஓடிக் கொண்டே இருக்கிறதே தவிர, தேமுதிக எந்தப் பக்கம் ‘சாயப் போகிறது’ என்ற சஸ்பென்ஸ் முடிவுக்கு வந்தபாடில்லை. இதன் உள்ளரசியலை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

ட்ரெய்லர் ஓட்டும் பிரேமலதா... மெயின் ‘பிக்சர்’ எப்போது?
Sarvam Maya: இது ‘நார்மல்’ பேய்ப் படம் அல்ல! - ஓடிடி திரைப் பார்வை

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in