திமுக ‘கூல்’ டீல்... கூட்டணி கட்சிகள் கொதிப்பு!

தமிழகத்தில் தேர்தல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்ட நிலையில், அறிவாலயத்தின் மவுனம் மட்டும் கூட்டணிக் கட்சிகளின் ரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொண்டிருக்கிறது. “கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழுவை பிப்ரவரி இறுதியில் அமைத்துக் கொள்ளலாம்” என திமுக மேலிடம் எடுத்திருக்கும் முடிவை சற்றும் எதிர்பார்க்காத அதன் தோழமை கட்சிகள், இப்போது உச்சகட்ட கடுப்பில் இருக்கின்றன. இது குறித்த உள்ளரசியலை விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

திமுக ‘கூல்’ டீல்... கூட்டணி கட்சிகள் கொதிப்பு!
Sarvam Maya: இது ‘நார்மல்’ பேய்ப் படம் அல்ல! - ஓடிடி திரைப் பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in