திராவிட கோட்டையை நொறுக்கிய ‘உள்குத்து’ அரசியல் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் தவெக​வுக்கு வீசிய ஆதரவு அலை, திமுக, அதி​முக கூட்​ட​ணிக்​குள் வெடித்த ஈகோ மோதல் போன்றவற்​றால் காங்​கிரஸ், தேமு​திக, விசிக, பாஜக, தமாகா ஆகிய கட்​சிகள் படு​தோல்​வியை சந்​தித்​துள்​ளன. தமிழகத்​தின் 234 தொகு​தி​களுக்​கு​மான சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடை​பெற்​றது. திமுக, அதி​முக, விஜய்​யின் தவெக மற்​றும் சீமானின் நாதக எனப் பலமுனைப் போட்டி நில​விய​தில், ‘விஜய் அலை​’யில் சிக்கி பல ஜாம்​ப​வான்​கள் சரிந்​துள்​ளனர்.

குறிப்​பாக திமுக, அதி​முக கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ், தேமு​திக, விசிக, பாஜக, தமாகா ஆகிய கட்​சிகள் படு​தோல்​வியைச் சந்​தித்​துள்​ளன. இதுகுறித்​து, விவரம் அறிந்த வட்​டாரங்​கள் கூறிய தகவல்களின் அடிப்படையிலான வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.

திராவிட கோட்டையை நொறுக்கிய ‘உள்குத்து’ அரசியல் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in