விஜய்யின் ஒரு மாத ஆட்சி எப்படி? - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

தவெக ஆட்சி அமைத்து ஒரு மாத காலம் உருண்டோடிவிட்டது. தமிழக வெற்றிக் கழகமும், அதன் தலைமை ச.ஜோசப் விஜய்யும் தமிழக ஆட்சி அரியணைக்கு புதிய வரவுதான். என்றாலும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு, அதனினும் பெரிதான மக்கள் ஆதரவுள்ள வரவு என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில், ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ மொழிக்கு மட்டுமல்ல, அரசியலுக்கும் நல்லது என்பதை மறுப்பதற்கில்லை. இந்தப் பின்னணியில் முதல்வர் விஜய்யின் ஒரு மாத கால ஆட்சி மீதான பாராட்டுகள், விமர்சனங்கள் குறித்து ஒரு விரைவுப் பார்வையை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

விஜய்யின் ஒரு மாத ஆட்சி எப்படி? - ப்ளஸ், மைனஸ் ரிப்போர்ட் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ
திக்குமுக்காடும் திரிணமூல் காங்கிரஸ்... மம்தா திணறுவது ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in