திக்குமுக்காடும் திரிணமூல் காங்கிரஸ்... மம்தா திணறுவது ஏன்?

தேர்தல் வெற்றி, தோல்விகள், ஆட்சி மாற்றங்கள் இயல்பே என்றாலும் கூட இந்த முறை திரிணமூல் காங்கிரஸ் தோல்விக்குப் பிறகு அக்கட்சிக்குள் நிகழும் சலசலப்புகள் மேற்கு வங்க அரசியல் களத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்து காத்திருப்பது என்ன, மம்தா பானர்ஜியின் அரசியல் எதிர்காலம் என்ன, ஒருவேளை திரிணமூல் அதன் தாய்க் கழகமான காங்கிரஸில் இணைக்கப்படுமா என்பன போன்ற கேள்விகளை எழுப்பாமல் இல்லை. அதைப் பற்றி சற்றே சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

திக்குமுக்காடும் திரிணமூல் காங்கிரஸ்... மம்தா திணறுவது ஏன்?
யார் இந்த பாரதிராஜா? - ‘இயக்குநர் இமயம்’ படைப்புலகம் | எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in