‘ஒதுங்கிய’ அண்ணாமலை... உண்மைக் காரணம் என்ன?

தனக்கு அளிக்கப்பட்டிருந்த 6 தொகுதிகளுக்கான தேர்தல் சுற்றுப் பயணப் பொறுப்பாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்ததன் மூலம் பாஜக-வில் மட்டுமல்லாது தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் அண்ணாமலை. உடல் நலமின்றி இருக்கும் தந்தையை அருகிலிருந்து கவனிக்க வேண்டியுள்ளதால் இந்தப் பொறுப்பில் இருந்து விலகுவதாக காரணம் கூறியிருக்கிறார் அண்ணாமலை. இதன் மூலம் பாஜக தலைமைக்கு மறைமுகமாக பல செய்திகளை அவர் சொல்லியிருப்பதாகவே தெரிகிறது. உண்மைக் காரணங்களை அலசும் வீடியோ எக்ஸ்ப்ளைனர் இது.

‘ஒதுங்கிய’ அண்ணாமலை... உண்மைக் காரணம் என்ன?
Dhurandhar: திரைப் பார்வை - தேசபக்திக்கு அப்பால்..!

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in