வன்முறை வெடித்த நொய்டா தொழிலாளர் போராட்ட பின்னணி - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது தேசிய அளவில் பேசுபொருள் ஆகியிருக்கிறது. இதையடுத்துச் சில தற்காலிக நடவடிக்கைகளை உத்தரப் பிரதேச அரசு எடுத்திருக்கிறது. இருப்பினும், இது ஊதிய உயர்வைத் தாண்டித் தொழிலாளர்களின் சட்டபூர்வப் பாதுகாப்புக்கான கிளர்ச்சி என்பதை உணர வேண்டும். இது குறித்த விரிவான எக்ஸ்ப்ளைனர் வீடியோ இது.

வன்முறை வெடித்த நொய்டா தொழிலாளர் போராட்ட பின்னணி - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
தொடர் வெற்றிகளும் 2006 சம்பவமும்... தமிழக தேர்தல் வரலாறு - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in