Loan Apps பேராபத்தும் பின்புலமும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

கேரளத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் அண்மையில் விபரீத முடிவு எடுத்ததன் பின்னணியில், ஒரு டிஜிட்டல் லோன் ஆப் நிறுவனத்தின் துன்புறுத்தல் இருப்பது தெரியவந்துள்ளது. ஆப்-கள் வழியாகக் கடன் பெற்றவர்கள் அதைத் திருப்பிச் செலுத்த முடியாமல் மிரட்டல்களுக்கு ஆளாவதாகப் புகார்கள் அதிகரிக்கும் நிலையில், இந்தப் பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. முறைகேடாக செயல்படும் லோன் ஆப் நிறுவனங்களின் பின்புலம் குறித்து, மக்களும் அரசும் கவனிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து விவரிக்கிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.

Loan Apps பேராபத்தும் பின்புலமும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
Ullozhukku: அன்பும் மன்னிப்பும், அஞ்சுவும் லீலாம்மாவும் | திரை தேவதைகள் 14

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in