பொது
‘சிபில்’ கெடுபிடியும் ஆர்பிஐ விதிகளும் - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
வாடிக்கையாளர்களின் நலன்களுக்காகவும், வங்கிகளை கடன் பிரச்சினையில் சிக்காமல் தவிர்க்கவும் ரிசர்வ் வங்கி அவ்வப்போது புதிய விதிகளை அறிமுகம் செய்வதுடன் ஏற்கெனவே இருக்கும் விதிகளில் மாற்றமும், திருத்தமும் செய்வது வழக்கம். அந்த வகையில் வங்கியில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும் சிபில் (CIBIL) ஸ்கோரில் குறிப்பிட்ட ஸ்கோரை அளவுகோலாக வைத்து கடன் வழங்க ரிசர்வ் வங்கி புதிய விதிகளை வகுத்துள்ளது. அத்துடன், கடன் பெறும் வங்கி வாடிக்கையாளர்களின் நலனுக்காகவும் பல்வேறு விதிகளை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து விரிவாக தெளிவுபடுத்துகிறது இந்த வீடியோ எக்ஸ்ப்ளைனர்.