‘தி ஒடிசி’ சூப்பரா, சொதப்பலா? - வீடியோ விமர்சனம்

‘ஒடிசி’ காப்பியத்துக்கு இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் தற்போது திரை வடிவம் கொடுத்துள்ளார். ஏற்கெனவே இதே கதையை தழுவி 2004-ஆம் ஆண்டு ‘டிராய்’ வெளியாகி இருந்தாலும், இப்படம் ட்ராஜன் போருக்குப் பிந்தைய ஒடிசியஸின் பயணத்தைப் பற்றி பேசுகிறது ‘தி ஒடிசி’. ஒடிசியஸின் பல ஆண்டு காலப் போராட்டமும், அவனது குடும்பத்தின் வலியும் திரையில் கடத்தப்பட்ட விதம், மேக்கிங் பிரம்மாண்டங்களை தாண்டி ஒரு திரைப்படமாக ரசிகர்களுக்கு ஏற்படுத்திய தாக்கம் குறித்து விவரிக்கிறது இந்த வீடியோ விமர்சனம்.

‘தி ஒடிசி’ சூப்பரா, சொதப்பலா?  - வீடியோ விமர்சனம்
அர்ஜெண்டினாவை அலறவிட்டு ஸ்பெயின் சாம்பியன் ஆனது எப்படி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in