அர்ஜெண்டினாவை அலறவிட்டு ஸ்பெயின் சாம்பியன் ஆனது எப்படி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ

48 அணிகள் பங்கேற்ற, மாபெரும் உலகக் கோப்பைக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் ஆனது. அர்ஜெண்டின கால்பந்து மேதை மெஸ்ஸியின் கடைசி உலகக் கோப்பையாக இது அமைந்ததை விட, அவரது ஆட்டம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருக்கும். ஆனால், காரணம் அவர் அல்ல, ஸ்பெயின் அணியின் அதீதத் திறமையே. இந்த இறுதிப் போட்டியில் முத்திரைப் பதித்த வீரர்கள் குறித்தும், முக்கியத் தருணங்களையும் விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.

அர்ஜெண்டினாவை அலறவிட்டு ஸ்பெயின் சாம்பியன் ஆனது எப்படி? - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
‘இஸ்ரோ’வில் இருந்து விஞ்ஞானிகள் கொத்துக் கொத்தாக விலகுவது ஏன்? - காரணங்களும் சவால்களும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in