சினிமா
நடிகை சுவாசிகா ஜெயித்த கதை - எக்ஸ்ப்ளைனர் வீடியோ
கேரளம் தந்த திறமையான பெண்களில் ஒருவரை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்றோம். புத்தாயிரத்துக்குப் பிறகான வரவுகளில் நயன்தாரா முதல் இன்றைய மமிதா பைஜு வரை அவர்களின் வசீகரத்துக்காகக் கொண்டாடுகிறோம். ஆனால், முதல் முறையாக ஒருவர் நடிப்புத் திறமைக்காக 2கே, ஜென்ஸீ கிட்ஸ்களால் ‘கிளாஸ்’ எனக் கொண்டாடப்படுகிறார். அவர்தான் சுவாசிகா. அவரின் இன்றைய வெற்றியை அறிமுகப் படம் தீர்மானிக்கவில்லை. பல தோல்விகளுக்குப் பிறகு அவர் நடிக்கத் தேர்ந்தெடுத்த சவாலான கதாபாத்திரங்கள்தான் தீர்மானித்தன. சுவாசிகாவின் உத்வேக வெற்றிக் கதையை விவரிக்கிறது இந்த எக்ஸ்ப்ளைனர் வீடியோ.