தமிழ் சினிமா'நாலு பேருக்கு உதவும்னா எதுவும் தப்பில்ல’, ‘அவங்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்’, ‘அஞ்சு வாங்கறோம், வாங்கி தாராவில நிறுத்துறோம்’, ‘இனிமே இப்படித்தான்’, ‘தென்பாண்டிச் சீமையிலே...’, ‘நிலா அது வானத்து மேலே’, ‘நீங்க நல்லவரா கெட்டவரா?’, ‘நாயக்கரே உனக்கு ஒண்ணும் ஆவாது நாயக்கரே...!’ - கமல், மணிரத்னம், இளையராஜாவின் ‘நாயகன்’... 33 ஆண்டுகள்!
Hindu Tamil Thisai
www.hindutamil.in