குருஷேத்​திரம் ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவம்

குருஷேத்​திரம் ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவம்
Updated on
1 min read

திரு​மலை: ஹரி​யானா மாநிலம் குருஷேத்​திரத்​தில் திரு​மலை திருப்​பதி தேவஸ்​தானம் கட்​டி​யுள்ள ஏழு​மலை​யான் கோயி​லில் நேற்று வரு​டாந்​திர பிரம்​மோற்சவ விழா கொடியேற்​றத்​துடன் தொடங்​கியது.

கோயில் கொடிக் கம்​பத்​தில் கருடன் சின்​னம் பொறித்த கொடியை ஆகம விதி​களு​டன் பண்​டிதர்​கள் வேதம் ஓத, மங்கள வாத்​தி​யங்​கள் முழங்க கொடியேற்​றம் தொடங்​கப்​பட்​டது. பிரம்​மோற்​சவம் ஜூலை மாதம் 3ம் தேதி வரை நடை​பெறுகிறது.

குருஷேத்​திரம் ஏழு​மலை​யான் கோயில் பிரம்​மோற்​சவம்
கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சி ஜூன் 30 முதல் நாடு தழுவிய போராட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in