நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து கலைஞர்கள் வாக்கு சேகரிப்பு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்து கலைஞர்கள் வாக்கு சேகரிப்பு
Published on
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்த கலைஞர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
| படங்கள்: வெங்கடாசலபதி
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்களர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா வேடமணிந்த கலைஞர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். | படங்கள்: வெங்கடாசலபதி

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in