சீறிய காளைகள்... சுற்றி வளைத்த வீரர்கள்... - இது சூரியூர் ஜல்லிக்கட்டு ஆல்பம் by ர.செல்வமுத்துகுமார்

Trichy Sooriyur Jallikattu
Trichy Sooriyur Jallikattu
Published on

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் சீரிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்.

ஜல்லிக்கட்டு மைதானம் உள்ளே செல்ல முயன்றவைரை தடுத்து நிறுத்தி கண்டிக்கும் போலீஸார்.

தன்னை முட்ட வந்த காளையை கம்பை கொண்டு விரட்டும் போலீஸ்.

களத்தில் வென்ற தனது காளையால் பரிசாக கிடைத்த பட்டுப்புடவையை மகிழ்ச்சியுடன் எடுத்து செல்லும் பெண்.

தனது காளையை பிடிப்பவருக்கு ரூ.50 ஆயிரம் பரிசு என மாடுபிடி வீரர்களிடம் பணக்கட்டை காட்டும் மாட்டின் உரிமையாளர்.

ஜல்லிக்கட்டுப் போட்டியின்போது காயம்பட்ட காளையை ஆம்புலன்ஸ்சில் ஏற்றி முதலுதவி அளிக்கும் கால்நடை மருத்துவர்கள்.

போட்டி முடிந்தபிறகும் களத்தில அசையாமல் நின்ற காளையை துரத்தும் முயற்சியில் ஈடுபட்ட போலீஸார்.

திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் சீரிப்பாயும் காளைகலை அடக்கும் காளையர்கள்.

காளைகளை கட்டுக்குள் கொண்டுவர தயாராகும் வீரர்கள்.

Related Stories

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in