‘வீரமே வாகை சூடும்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் அறியப்படும் நடிகை டிம்பிள் ஹயாதி சமீபத்தில் பகிர்ந்த போட்டோஷூட் க்ளிக்ஸ் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. அவற்றின் அணிவகுப்பு இது....Thiruchitrambalam: உங்கள் ஷோபனாவை கண்டு கொண்டீர்களா? | திரை தேவதைகள் 05