மயக்கும் மாலை... மௌனி ராய் பகிர்ந்த க்ளிக்ஸ்!

Actress Mouni Roy Latest Clicks
Actress Mouni Roy Latest Clicks
Published on
<p>‘நாகினி’ தொடர் மூலம் பிரபலமான நடிகை மௌனி ராய்க்கு தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் வட்டம் அதிகம். அவ்வப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போட்டோஷூட் தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்திய ஆல்பம் மூலமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார் மெளனி ராய்.</p>

<p><br />
 </p>

‘நாகினி’ தொடர் மூலம் பிரபலமான நடிகை மௌனி ராய்க்கு தென்னிந்தியாவிலும் ரசிகர்கள் வட்டம் அதிகம். அவ்வப்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் போட்டோஷூட் தரிசனம் தருவது வழக்கம். அந்த வகையில் சமீபத்திய ஆல்பம் மூலமும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளார் மெளனி ராய்.


 

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in