‘விஜய் 69’ பட பூஜையில் ஸ்டார் அணிவகுப்பு - புகைப்படத் தொகுப்பு

vijay 69 movie shooting start with pooja ceremony

Published on

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 69’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.

<meta charset=

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘விஜய் 69’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று சென்னையில் தொடங்கியது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய், ஹெச். வினோத் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படம் ‘விஜய் 69’ என தற்காலிகமாக அழைக்கப்படுகிறது. படத்தில், பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், நரேன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, இயக்குநர் ஹெச்.வினோத் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தை கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் கட்டமாக நாளை (செப்.5) பாடல் காட்சியுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. பெரும்பாலும் பிரமாண்ட அரங்கில் படமாக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.  அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in