
"தவெக ஆட்சியில் 100 நாட்களில் 39 லட்சத்துக்கும் அதிகமான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன" - அமைச்சர் செங்கோட்டையன்
பாஜக-வில் அதிரடி மாற்றங்கள்: அமைப்புப் பொதுச் செயலாளராக பி.எல்.சந்தோஷ், தேசிய துணைத் தலைவராக வசுந்தரா ராஜே சிந்தியா நியமனம்
"தமிழக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்ததுதான் இந்த தவெக அரசின் 100 நாள் சாதனை" - இபிஎஸ்
வெள்ளித் திரையில் 51 ஆண்டுகள் நிறைவு செய்த சூப்பர் ஸ்டாரை கவுரவிக்கும் விதமாக இன்று புதிய போஸ்டரை வெளியிட்டு புகழ் சேர்த்தது ‘ஜெயிலர் 2’ படக் குழு
நெல்சன் திலீப்குமாரின் ‘கோலமாவு கோகிலா’ வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவு
சோனி நிறுவனம் புதிதாகத் தொடங்கவிருக்கும் ‘சோனி விழா’ என்ற சேனலில் முதல்முறையாக ‘தமிழ் ஐடல்’ என்ற திறமையாளரைக் தேடும் இசை நிகழ்ச்சியின் நடுவராகப் பங்கேற்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்
ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு பிரதமர் மோடிக்கு வழங்குவதற்காக பிருந்தாவனத்தில் உள்ள விதவைகள் குழுவினர் 1,100 ராக்கிகளை தயாரித்துள்ளனர்
"அமெரிக்காவின் போர் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் ஈரான் மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றி விவாதிக்கப்படுகிறது" - அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் மார்ஜோரி டெய்லர் க்ரீன் அதிர்ச்சி தகவல்
"பெண்களுக்கு எதிரான குற்றங்களால் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது" - டிடிவி தினகரன்
கருக்கலைப்புக்கு எதிராகப் பேசுவது பெண்களின் உடல், மன நலன்களுக்கு எதிரானது - சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு மு.வீர்பாண்டியன் கண்டனம்
தவெக அரசின் 100 நாள் சாதனைத் திட்டங்கள் அடங்கிய சாதனை மலரை வெளியிட்டார் முதல்வர் விஜய். ‘ஒரு புதிய தொடக்கம்’ என்ற காலப்பேழை புத்தகமும் வெளியீடு
கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டுப் பேசிய அமைச்சர் ரஞ்சித்குமாருக்காக மன்னிப்புக் கேட்ட முதல்வர் விஜய்
"தேசிய தேர்வு முகமை (என்டிஏ) செய்த தவறுக்கு மாணவர்களுக்கு தண்டனையா?" - ‘நெட்’ தேர்வு ரத்துக்கு ராகுல் கண்டனம்
"தளபதி அவர்கள் ஐந்தாண்டு காலம் முதலமைச்சராக இருந்திருக்கிறார், அப்போது கூட அவைக்குள் அவர் வரும் போது எதிர்க்கட்சியில் இருக்கிற தலைவர் எழுந்து நின்றதில்லை" - முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு
"எடப்பாடியார் கொத்தடிமை, அதிமுக கொத்தடிமை அப்படினெல்லாம் சொன்னாங்க. சொல்லிட்டுப் போங்க" - முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம்
ரூ.75 ஆயிரம் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி; கடன் ஒரு லட்ச ரூபாயாக இருந்தால் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு
பிரபு தேவா - வடிவேலு கூட்டணியில் உருவாகும் ஜாம்பி வகை படமான ‘பேங்க் பேங்க்’ ட்ரைலர் வெளியாகி இருக்கிறது
"போதைப் பொருள் புழக்கத்தை உருவாக்கியதே திமுக தான்" - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா
டாஸ்மாக் ஊழல் வழக்கின் முக்கிய குற்றவாளியான ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ரத்தேஷ் ராஜேஷுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை லுக் அவுட் நோட்டீஸ்
"அண்ணன் ஓபிஎஸ் அவர்கள், முதல்வர் அவைக்குள் வரும் போது எழுந்து நின்று வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்ற கண்ணியத்தை எதிர்க்கட்சி தலைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்" - அமைச்சர் ரமேஷ்
"தமிழ்நாட்டுக்கு காவிரியில் கர்நாடகா ஏன் தண்ணீர் திறந்துவிடவில்லை" - தமிழக அரசு, திமுக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி
"திமுக ஆட்சி மீண்டும் வரும், அப்பாவைக் காணோம் என்று இங்கே பேசினீர்கள்... நாங்கள் மீண்டும் வரும்போது இங்கே பலபேர் இருக்க மாட்டீர்கள்" - கே.கே.எஸ்.எஸ்.ஆர்
"கோட்டையிலே கொடியேற்றுகிற உரிமையை வாங்கிக் கொடுத்த புண்ணியவானே கலைஞர் தான்" - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
"மாற்றம் என்று சொல்லி வாக்குக் கேட்டீர்கள், தவெக ஆட்சியில் ஏதாவது ஒரு வாக்குறுதியாவது நிறைவேறுமா?" - முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
‘கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலைக்கு முன்விரோதமே காரணம்; போதைப்பொருள் விவகாரம் அல்ல’ என்று பேரவையில் உதயநிதி கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் மீது அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
எண்ணூர் கழிமுகத்துக்கு அருகே கொசஸ்தலை ஆற்றில் டன் கணக்கில் மீன்கள் இறந்து மிதந்தன. ஆலை ரசாயனக் கழிவுகள் கலந்ததே காரணம் என மீனவர்கள் குற்றச்சாட்டு
பொது வாழ்வில் ஊடுருவும் ‘திமாகி நக்சல்களை’ (சிந்தனை நக்சல்கள்) தனிமைப்படுத்த வேண்டும் என்று கூறிய பிரதமர் மோடிக்கு, “நான் ஒரு ‘திமாகி நக்சல்’ என்பதில் பெருமிதம்” என ப.சிதம்பரம் பதிலடி
பான் மசாலா பொருளை மறைமுகமாக விளம்பரம் செய்ததாக நடிகர்கள் ஷாருக்கான், அஜய் தேவ்கன், டைகர் ஷெராஃபுக்கு மகாராஷ்டிர உணவு பாதுகாப்புத் துறை நோட்டீஸ்
பிஹாரின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள அசோக் தாம் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழப்பு, பலர் காயம் என முதற்கட்ட தகவல்
"சமூக நீதி, சமத்துவம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தங்களின் பொது வாழ்வுப் பயணம் மென்மேலும் சிறக்கட்டும்" - விசிக தலைவர் திருமாவளவனுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து
சென்னையில் இன்று (ஆக.17) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,270 ஆகவும், பவுனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,14,160 ஆகவும் விற்பனையாகிறது.
ட்ரம்ப் தனது சொந்த பாதுகாப்பில் கவனம் செலுத்தவும்: ஈரான் எம்பி இப்ராஹிம் அசிசி அறிவுரை
"தட்டுத் தடுமாறி அதிகாரத்துக்கு வந்திருக்கக் கூடிய இந்த புதிய கோஷ்டியில் எல்லாமே ஜோக்கர்தான்" - உதயநிதி ஸ்டாலின்
"உதயநிதியை கைது செய்வதில் காட்டிய வேகத்தை நயினார் நாகேந்திரன் கைதில் காட்டியிருந்தால் ஒரே நாளில் தவெக ஆட்சி முடிவுக்கு வந்திருக்கும்" - துரைமுருகன்
"தவெக அமைச்சர்கள் சிலர் டெண்டர்களில் ஊழல் செய்யத் தொடங்கியுள்ளனர்" - அண்ணாமலை
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: வனத்துறையினர் மீது கொலை வழக்கு