
ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் காலை 8.45 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார்
அசோக் செல்வன் - பிரீத்தி முகுந்தன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியீடு
டோலிவுட்டின் மாஸ் மகாராஜா ரவி தேஜா முதல் முறையாக குடும்பஸ்தனாக நடித்துள்ள ‘இருமுடி’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ல் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது
அதிமுக போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம்: எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன் கூட்டுப் பிரகடனம்
"ஆய்வு என்ற பேரில் பட்டாசுத் தொழிலை முடக்கும் தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 16-ல் திமுக ஆர்ப்பாட்டம்" - தங்கம் தென்னரசு
கையில் வைத்து விளையாடிய ‘லார் கிப்பன்’ குரங்கு தற்போது எங்கு இருக்கிறது - 3 நாட்களுக்குள் நேரில் வந்து விளக்கமளிக்க விக்ரமுக்கு வனத்துறை நோட்டீஸ்
மக்களவைத் தலைவர் அளித்த தேநீர் விருந்து: கனிமொழி பங்கேற்பு
பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து(!) வரும் முன்னாள் எம்பி-யான பிரஜ்வல் ரேவண்ணாவிடம் இருந்து செல்போன், பென் டிரைவ் பறிமுதல்
"கார்கே அவமதிக்கப்பட்டது நம் அனைவர் மீதான அவமதிப்பே" - குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
"5000 காலி பணியிடங்கள் இருக்கும் போது நிரப்புவது வெறும் 821 இடங்களை மட்டுமா?" - அன்பு மணி கேள்வி
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘தர்மன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்
அதிமுகவில் இருந்து விலகினார் கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர் அப்சரா ரெட்டி
ஏரியில் முறைகேடாக மண் அள்ளிய விவகாரம்: முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மகன் குமரன் மீது அறப்போர் இயக்கம் புகார்
நடித்துக்கொண்டே சைடு பிசினஸிலும் கலக்குகிறார் நடிகை சாக்ஷி அகர்வால்
கோவாவில் செப்டம்பரில் 57-வது இந்தியப் பன்னாட்டு திரைப்பட விழா
கார்கேயின் தீண்டாமைக் குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு
சங்கீத நாடக அகாடமியின் ‘யுவ புரஸ்கார்’ விருது: நடிகர் வாகை சந்திரசேகருக்கு இன்று வழங்கப்படுகிறது
உத்தராகண்டில் மல்லிகார்ஜுனா கார்கே பேசிய பொதுக்கூட்ட மேடையை ஸ்ரீராம் சேனா அமைப்பு யாகம் நடத்தி சுத்தம் செய்ததாக சர்ச்சை
தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று மட்டுமே 97 நிறுவனங்களுடன் ரூ.67,452 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
முதலீட்டாளர்கள் மாநாடு: ஊடகங்களை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்த தமிழக அரசு
தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் (FEFSI) தலைவராக ஆர்.கே.செல்வமணி ஐந்தாவது முறையாக போட்டியின்றி தேர்வு
"டெல்லியில் கடந்த நவம்பரில் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம்" - ஐ.நா அறிவிப்பு
விண்வெளி கேந்திரமாகும் தூத்துக்குடி
நடிகை ஷகிலாவுக்கு கழுத்தில் அறுவை சிகிச்சை