இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 3, 2026

இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 3, 2026
Author:
Published on: 

வாடகை வாய்கள்: எப்படி வேண்டுமானாலும் மாற்றி மாற்றிப் பேசலாம். அந்த அரசியல் நமக்கு தேவையில்லை - வைகையை சுத்தம் செய்த அண்ணாமலை வசவு

100 பேரின் பட்டியலை வெளியிட்டு ‘கவுரவப்படுத்திய’ சென்னை மாநகராட்சி!

வருகிறதா தடை? - பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை. மீறி ஓட்டினால் அபராதம் - நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

அஜித் 64: அஜித்தின் அடுத்த படம் ‘டேர் டெவில்’. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இப்படத்தை நடிகை ஷாலினி தயாரிக்கிறார்.

காஞ்சிபுரத்தில் முதல்வர் விஜய்: செயின்ட் கோபைன் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களில் ஆய்வு.

சட்டமன்ற நிகழ்வுகளை வீட்டிலிருந்து பார்க்கக் கூடிய அளவுக்கு தனித்து விடப்பட்டுள்ளார் ஸ்டாலின் - அமைச்சர் ரமேஷ் அதிரடி

‘தோப்பு’ பார்ட்டி நகர்வுக்குப் பின்னால்... | உள்குத்து உளவாளி

எத்தனால் பெட்ரோலுக்கு எதிர்ப்பு: அர்விந்த் கேஜ்ரிவால் நாளை பிரதமர் இல்லம் நோக்கி பேரணி!

எம்எல்ஏ ஆனார் பிரசாந்த் கிஷோர்

நடப்பது ஜனநாயகன் ஆட்சியாக இல்லை... காட்சியாகத் தான் உள்ளது - கி.வீரமணி கிண்டல்

கேப்டன் விஜயகாந்துக்கு ‘பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும். - மைத்துனர் சுதீஷ் மத்திய அரசுக்கு கோரிக்கை

சசிகலா, தினகரனை கட்சியில் சேர்க்கும் கோரிக்கைக்கு இதுவரை பதில் இல்லை: இபிஎஸ்ஸூக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் போர்க்கொடி

காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

உடல் உறுப்பு தானத்தில் முதன்மை மாநிலம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது

அமைச்சர்கள் நிர்மல் குமார், ராஜ்மோகன் தவெக முதன்மைச் செய்தித் தொடர்பாளர்கள். வைகைச் செல்வன், வ.புகழேந்தி, சி.மகேந்திரனுக்கும் பொறுப்பு அறிவிப்பு

‘மோடி அரசுக்கு உதவினால் அது வரலாற்றுப் பிழையாகிவிடும்’ - மாணிக்கம் தாகூர்

களையிழந்த ஆடிப்பெருக்கு விழா

காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்க போராடுகிறார்கள் - மு.க.ஸ்டாலின்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள்... காவிரி விவகாரத்தில் முதல்வருக்கு மு.வீரபாண்டியன் அழுத்தம்

ரஜினிகாந்த் - வன்னி அரசு திடீர் சந்திப்பு: அமைச்சரானதற்கு வாழ்த்துப் பெற்றதாக தகவல்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!

முதல்வருக்கு எதிராக அவதூறு: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்

"ஊரான் வீட்டு நெய்ல அவரு வீட்டுக்கு ஸ்வீட் செஞ்சுட்டு இருக்காரு நம்ம ‘டேஷ்’ முதலமைச்சர். வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் வாயில் வடைசுடும் தவெக அரசு!" - தஞ்சையில் உதயநிதி தடாலடி

காங்கிரஸுக்கு அன்று கிட்டப்பர்களாக இருந்தவர்கள் இன்று எட்டப்பர்கள் ஆகிவிட்டார்கள் - தமிழிசை தாக்கு

காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடுகள் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது! - டிடிவி-யின் இன்றைய அட்டாக்

இன்றைய செய்தித் தெறிப்புகள் | ஆகஸ்ட் 3, 2026
அறநிலையத் துறை ஊழல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: அமைச்சர் ரமேஷ் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in