ரஜினி முதல் சச்சின் வரை... அயோத்தியில் குவிந்த நட்சத்திரங்கள் - சிறப்பு ஆல்பம்

celebrities in ayodhya
celebrities in ayodhya
Published on
அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக புறப்பட தயாரான பாலிவுட் பிரபலங்கள் கத்ரீனா கைஃப் - விக்கி கவுஷல் தம்பதி, ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதி,  இயக்குநர்கள் ரோஹித் ஷெட்டி, ராஜ்குமார் இரானி, நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா

நடிகர் அனுபம் கேர்
நடிகர் அனுபம் கேர்
அயோத்தி ராமர் கோயில் முன் செல்ஃபி எடுத்துக் கொண்ட நடிகை கங்கனா ரனாவத் - இயக்குநர் மதுர் பண்டர்கர்

அயோத்திக்கு செல்ல மும்பை விமானம் நிலையம் வந்த நடிகர் அமிதாப் பச்சன்

விமான நிலையத்தில் நடிகர் அபிஷேக் பச்சன்
விமான நிலையத்தில் நடிகர் அபிஷேக் பச்சன்
விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப்
விக்கி கவுஷல் - கத்ரீனா கைஃப்
நடிகை மாதுரி தீக்‌ஷித்
நடிகை மாதுரி தீக்‌ஷித்
ரன்பீர் கபூர் - ஆலியா பட் உடன் இயக்குநர் ரோஹித் ஷெட்டி

அயோத்தியில் பிரபலங்களுக்காக போடப்பட்டுள்ள இருக்கைகளின் மத்தியில் நடிகை கங்கனா ரனாவத்

நடிகர் ரன்தீப் ஹூடா - லின் லைஷ்ராம்
நடிகர் ரன்தீப் ஹூடா - லின் லைஷ்ராம்
நடிகர் விவேக் ஓபராய்
நடிகர் விவேக் ஓபராய்
மனைவியுடன் ராமர் கோயில் முன் செல்ஃபி எடுத்துக் கொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் பவன் கல்யாண்
நடிகர் பவன் கல்யாண்
அயோத்தியில் குடும்பத்துடன் நடிகர் சிரஞ்சீவி

நடிகை கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத்
முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in