வங்கக்கடலில் உருவாகி, நெருங்கி வரும் மிக்ஜாம் புயல் காரணமாக, சென்னையில் கடல் சீற்றம் மிகுந்து காணப்பட்டது. பல்வேறு பகுதிகளிலும் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது.
இடம்: காசிமேடு மீன்பிடி துறைமுகம் | படங்கள்: ஜோதி ராமலிங்கம்
இடம்: வேலப்பஞ்சாவடி | படங்கள்: வேதன்
இடம்: மெரினா கடற்கரை | படங்கள்: ஆர்.ரகு
இடம்: மயிலாப்பூர் | படங்கள்: ஆர்.ரகு
இடம்: காசிமேடு மீன்பிடி துறைமுகம் | படங்கள்: எஸ்.சத்தியசீலன்
இடம்: ராயப்பேட்டை | படங்கள்: ஆர்.ரகு
இடம்: காசிமேடு மீன்பிடி துறைமுகம் | படங்கள்: ஜோதி ராமலிங்கம்