சீனாவில் 2 ராணுவ அதிகாரிகளிடம் விசா​ரணை

சீனாவில் 2 ராணுவ அதிகாரிகளிடம் விசா​ரணை
Updated on
1 min read

பெய்​ஜிங்: சீனா​வில் ராணுவ ஜெனரல் ஜாங் யூசியா மற்​றும் லியு ஜென்லி ஆகியோர் கட்சி தலை​மைக்கு (ஜி ஜின்​பிங்) மிரட்​டல் விடுக்​கும் வகை​யில்செயல்​படு​வ​தாகவும், கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் ஒழுக்​கங்​கள், சட்​டங்​களை மீறிய​தாகவும் குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இரு​வரை​யும் பிடித்து விசா​ரணை நடத்​தப்​படு​கிறது என்று சீன ராணுவத்​தின் பிஎல்ஏ டெய்லி பத்​திரிகை நேற்று தகவல் வெளி​யிட்​டுள்​ளது. இவர்​களில் ஜாங் யூசியா பொலிட்​பீரோ உறுப்​பின​ராக​வும், ராணுவ துணைத் தலை​வ​ராக​வும் இருக்​கிறார். அதே​போல் லியு ஜென்லி கூட்​டு பணி​யாளர் துறை தலைமை அதி​காரி​யாக இருக்​கிறார்.

சீனாவில் 2 ராணுவ அதிகாரிகளிடம் விசா​ரணை
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த அறிவிப்பு வெளியாகிறது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in