சீனா உட்பட 5 நாட்டு தயாரிப்புகளுக்கு எதிராக விசாரணை

சீனா உட்பட 5 நாட்டு தயாரிப்புகளுக்கு எதிராக விசாரணை
Updated on
1 min read

புதுடெல்லி: வெளிநாடுகளில் இருந்து மலிவு விலையில் பொருட்கள் குவிக்கப்படுவதாக உள்​நாட்டு உற்​பத்​தி​யாளர்​களின் புகார்​ தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்​து, சீனா​விலிருந்து இறக்குமதி செய்​யப்​படும் மூன்று தயாரிப்​பு​களுக்கு எதி​ராக இந்​தியா மலிவு விலை இறக்குமதி எதிர்ப்பு (ஆன்​டி-டம்​பிங்) விசா​ரணை​யைத் தொடங்கியுள்ளது.

மத்​திய வர்த்தக அமைச்​சகத்​தின் அறிவிக்​கை​யின்​படி, இந்த விசா​ரணை​யில் சீனா​வுடன் சேர்த்து அமெரிக்​கா, கொரி​யா, சிங்கப்​பூர் மற்​றும் தாய்​லாந்து ஆகிய மேலும் நான்கு நாடு​களும் சேர்க்​கப்​பட்​டுள்​ளன.

சீனா உட்பட 5 நாட்டு தயாரிப்புகளுக்கு எதிராக விசாரணை
வெனிசுலா நிலநடுக்க பலி 164 ஆக அதிகரிப்பு; 970+ காயம் - நிலவரம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in