“என்னை கொன்றாலும் வங்கதேசம் செல்வேன்” - ஷேக் ஹசீனா

“என்னை கொன்றாலும் வங்கதேசம் செல்வேன்” - ஷேக் ஹசீனா
Updated on: 
1 min read

புதுடெல்லி: ‘என்​னைக் கொன்​றாலும் சரி, டிசம்​பரில் வங்கதேசம் செல்​வேன்’ என இந்​தி​யா​வில் தஞ்​சமடைந்​துள்ள அந்​நாட்​டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா திட்​ட​வட்​ட​மாக தெரிவித்துள்ளார்.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அமெரிக்​கா​வின் பிரபல ஊடகத்​துக்கு அளித்த பேட்​டி​யில்,‘‘மரணம்​தான் என் விதி என்​றால், என் சொந்த மண்​ணில், என் சொந்த மக்​களிடையே இறப்​ப​தையே நான் விரும்​புவேன். ஆகவே, நான் வங்​கதேசம் திரும்​பு்ம் முடி​வில் எந்த மாற்​ற​மும் இல்​லை,’’ என்று கூறியுள்ளார்.

“என்னை கொன்றாலும் வங்கதேசம் செல்வேன்” - ஷேக் ஹசீனா
டெல்லி பேரணியில் பங்கேற்காத தமிழக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 35 பேர் சஸ்பெண்ட்

X