அமெரிக்கா முற்றுகை: ஈரானில் 6.9 கோடி பேரல் கச்சா எண்ணெய் தேக்கம்

அமெரிக்கா முற்றுகை: ஈரானில் 6.9 கோடி பேரல் கச்சா எண்ணெய் தேக்கம்
Updated on
1 min read

டெஹ்ரான்: அமெரிக்கா​வுடன், ஈரான் அணு ஆயுத தடை ஒப்​பந்​தம் செய்ய அதிபர் ட்ரம்ப் நெருக்​கடி கொடுத்து வரு​கிறார். ஈரான் துறை​முகங்​களை அமெரிக்க கடற்​படை முற்​றுகை​யிட்​டுள்​ள​தால், அங்​கிருந்து எந்த எண்​ணெய் கப்​பலும் வெளியே செல்ல அனு​ம​திக்​கப்​பட​வில்​லை.

இதனால் ஈரானின் கச்சா எண்​ணெய் சேமிப்பு கிடங்​கு​கள் நிரம்​பி​ விட்​டன. ஈரான் துறை​முகங்​களில் தற்​போது நிற்​கும் 41 கப்​பல்​களில் 6.9 கோடி பேரல் எண்​ணெய் உள்​ளது, இதை ஈரானிய அரசால் விற்க முடி​யாது என்று அமெரிக்க ராணுவம் தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்கா முற்றுகை: ஈரானில் 6.9 கோடி பேரல் கச்சா எண்ணெய் தேக்கம்
பெண்​களிடம் மட்​டுமே இப்​படியொரு கேள்வி ஏன்? - நடிகை மலைகா அரோ​ரா ஆதங்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in