

சிங்கப்பூரைத் தோற்றுவித்த லீ க்வான் யூவின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
91 வய தாகும் லீ, உடல்நலம் பாதிக்கப் பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
1965ம் ஆண்டு மலேசியாவிடம் இருந்து சிங்கப்பூர் விடுதலை யடைந்த பிறகு தற்போதைய சிங்கப்பூருக்கான அடித்தளத்தை அமைத்த லீ, அந்நாட்டின் முதல் பிரதமரானார்.
1990ம் ஆண்டு வரை பதவியில் தொடர்ந்தார்.