Published : 28 May 2022 04:49 PM
Last Updated : 28 May 2022 04:49 PM
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பகுதி 15
1. What’s is the Annual growth rate of Indian Agriculture for the FY 2020-21?
a. 3.9
b. 3.6
c. 4.3
d. 6.8
2020-21-ம் நிதியாண்டில் இந்திய விவசாயத்தின் ஆண்டு வளர்ச்சி விகிதம் என்ன?
a. 3.9
b. 3.6
c. 4.3
d. 6.8
2. Which of following committee is / are related to Minimum Support Price (MSP)?
a. Jha Committee (1965)
b. S.R.Sen Committee Report (1979)
c. Hanumantha Rao Committee (1990)
d. All the above
பின்வரும் பரிந்துரைக் குழுக்களில் குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் (MSP) தொடர்புடை யது எது?
a. ஷா கமிட்டி (1965)
b. எஸ்.ஆர்.சென் கமிட்டி ரிபோர்ட் (1979)
c. அனுமந்தராவ் கமிட்டி (1990)
d. மேலே உள்ள அனைத்தும்
3. The Pradhan Mantri Fasal Bima Yojna meant for
a. Comprehensive insurance cover against failure of the crop
b. fishing production program
c. creation of rural roads
d. all the above
பிரதம மந்திரி ஃபாசல் பீமா யோஜனா எதற்கானது?
a. பயிர் சேதங்களுக்கு விரிவான காப்பீடு
b. மீன்பிடி உற்பத்தி திட்டம்
c. கிராமப்புற சாலைகளை உருவாக்குதல்
d. மேலே உள்ள அனைத்தும்
4. Highest Percentage of Expenditure of the Union Government
a. Defense b. Subsidies
c. Interest Payments
d. Tax Administration
மத்திய அரசின் செலவினத்தின் அதிகபட்ச சதவீதம்?
a. பாதுகாப்பு
b. மானியங்கள்
c. அரசாங்கத்தின் வட்டி செலவுகள்
d. வரி நிர்வாகம்
5. Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN) Scheme earlier known as
a. National Programme for Mid-Day Meal in Schools
b. Sarva Shiksha Abhiyan
c. Samagra Shiksha Scheme
d. NIPUN Bharat Mission
பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் (PM POSHAN) திட்டம் முன்பு எவ்வாறு அறியப்பட்டது
a. பள்ளிகளில் மதிய உணவுக்கான தேசிய திட்டம்
b. சர்வ சிக்க்ஷா அபியான்
c. சமக்ரா சிக்க்ஷா திட்டம்
d. நிபுன் (NIPUN) பாரத் மிஷன்
6. Cash Reserve Ratio notified by
a. Reserve Bank of India
b. State Bank of India
c. Indian Bank
d. All the above
பண இருப்பு விகிதம் (CRR) யாரால் நிர்ணயிக்கப்படுகிறது?
a. இந்திய ரிசர்வ் வங்கி
b. பாரத ஸ்டேட் வங்கி
c. இந்தியன் வங்கி
d. மேலே உள்ள அனைத்தும்
7. Under which article The Finance Commission is established.
a. 280
b. 262
c. 243
d. 243 Y
நிதி ஆணையம் அரசியல் சாசனத்தின் எந்த விதியின் கீழ் இது நிறுவப்பட்டது.
a. 280
b. 262
c. 243
d. 243 Y
8. Goods and Service Tax replaced the following taxes currently levied and collected by the Centre & States
a. Central Excise Duty
b. Central State Tax, State VAT
c. Sate VAT, Central Sales Tax, Purchase Tax, Luxury Tax
d. All the above.
ஜிஎஸ்டி-க்குள் உள்ளடக்கிய வரிகள் எவை?
a. மத்திய கலால் வரி
b. மத்திய விற்பனை வரி, மாநில வாட் வரி
c. மாநில வாட், மத்திய விற்பனை வரி, வாங்குதல் மீதான வரி, சொகுசு வரி
d. மேலே உள்ள அனைத்தும்.
9. Key documents such as those listed below are tabled in the parliament during the Budget presentation process.
a. Annual Finance Statement (AFS)
b. Demand for Grants (DG)
c. Finance Bill
d. All the above
கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற முக்கிய ஆவணங்கள் வரவு-செலவுத் திட்ட (பட்ஜெட்)
செயல்முறையின் போது பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவன எவை ?
a. ஆண்டு நிதி அறிக்கை
b. மானிய கோரிக்கை
c. நிதி மசோதா
d. மேலே உள்ள அனைத்தும்
10. Effective Revenue Deficit means
a. Fiscal Deficit - Interest Payments
b. Revenue Deficit - Primary Deficit
c. Revenue Expenditure - Revenue Receipts
d. Revenue Deficit - Grants in Aid for creation of capital assets.
தாக்கம் மிகுந்த வருவாய்ப் பற்றாக்குறை என்பது
a. நிதிப் பற்றாக்குறை - வட்டி செலுத்துதல்
b. வருவாய் பற்றாக்குறை - முதன்மைப் பற்றாக்குறை
c. வருவாய் செலவு - வருவாய் வரவுகள்
d. வருவாய்ப் பற்றாக்குறை - மூல தன சொத்துகளை உருவாக்கு வதற்கான உதவித்தொகை
(அடுத்த பகுதி நாளை வரும்)
(குறிப்பு: சரியான விடையை போல்டு மற்றும் அண்டர்லைன் செய்யப்பட்டுள்ளது.)
முந்தைய பகுதி - போட்டித்தேர்வு தொடர் 14: வளர்ச்சிப் பாதையில் சேவைத் துறை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT