Published : 24 Aug 2022 08:35 AM
Last Updated : 24 Aug 2022 08:35 AM

ப்ரீமியம்
கையருகே கிரீடம் - 7: அகழ்வாராய்ச்சி செய்ய ஆசையா?

ராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு

கீழடி அகழ்வாராய்ச்சி பற்றி அறிந்திருப்பீர்கள். ஏறக்குறைய 2,600 ஆண்டுகள் பழமை வாய்ந்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது நமது தமிழ்ச்சமூகத்தின் தொன்மையை எடுத்துச்சொல்கிறது. உங்களுக்கு இப்படி அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு வரலாற்றின் பழைய பக்கங்களுக்கு புது வெளிச்சம் பாய்ச்ச ஆசையா? எப்படி அகழ்வாராய்ச்சியாளர் ஆவது? என்ன படிக்க வேண்டும்?

வரலாற்றை ஆராயும் தொல்லியல் ஆராய்ச்சியில் பல பிரிவுகள் உண்டு. அகழ்வாராய்ச்சி (Excavation), வரலாற்று நினைவுச் சின்னங்களை பராமரித்தல், கல்வெட்டு ஆராய்ச்சி (Epigraphical Study),கடலடி தொல்லியல் ஆய்வு, அருங்காட்சிகங்கள அமைப்பது-பராமரிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x