Published : 21 Sep 2022 06:15 AM
Last Updated : 21 Sep 2022 06:15 AM
மித்ரன்: பாட்டியை பார்க்க போகலாம்ன்னு பேசிட்டு இருந்தோமே. என்ன வாங்கிட்டு போகலாம். We were talking about going to see grandma. What can we buy for her?
உமையாள்: அவங்களுக்கு books வாசிக்க பிடிக்கும். She likes reading books. அவங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு புத்தகத்தை வாங்கணும். Then we have to buy a book which she likes.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT